Page 2 of 11
இருக்காங்க"
"உனக்கு மட்டும் என்னுடைய தனி சலுகைன்னு வச்சுக்கோயேன். வா, நடந்துட்டே பேசுவோம்..."
"தேங்க்ஸ் சீனியர்."
இருவரும் ஒரு சில வினாடிகள அமைதியாக நடந்தனர்.
"ப்ராஜக்ட் டைட்டில் செலக்ட் செய்துட்டீங்களா? மாக்ரோ செய்யனும்னு சொன்னீங்களே...." என்று பேச்சை ஆரம்பித்தாள் லாவண்யா.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ிதங்களை வாங்கி அதில் பார்வையை செலுத்தினான் சுபாஷ்.
வெறும் பிரிண்ட் அவுட் என்றில்லாமல் அங்காங்கே தன்னுடைய அழகிய கையெழுத்தில் லாவண்யா குறிப்புகளும் கொடுத்திருந்தாள்.