(Reading time: 6 - 12 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 08 - பிந்து வினோத்

  

னிக்கிழமை காலை...

  

முகத்தில் பதற்றத்துடன் இருந்தனர் பிரியாவும், ராஜேஸ்வரியும்...

  

மகேஷ் அவர்களுக்கு பெப் டாக் கொடுத்துக் கொண்டிருந்தான்!

  

“ஐயோ அம்மா, பிரியா! நீங்களே எல்லாத்தையும் கெடுத்துடுவீங்க போல இருக்கே! நார்மலா இருங்க...! அண்ணா எப்போ வந்தான்ம்மா?”

  

“இரண்டு மணி இருக்கும் மகி... பாவம் ரொம்ப டையர்டா இருந்தான். வேலை அதிகமாம்... நீ கூப்பிட்டதால் தான் வந்தேன்னு சொன்னான்... என்ன விஷயம்னு என்கிட்டே கேட்டான், நான் எதுவும் சொல்லலை...”

  

“குட் அத்தை! அவர் கிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“ஓ!”

  

“நான் வந்தப்புறம் ரெக்ரூட் செய்த முதல் டீச்சர் ஆச்சே! அது தான் உங்களுக்கும் இன்ட்ரோ செய்து ஒரு சபாஷ் வாங்கலாம்ன்னு ஆசை... அவங்களை வரச் சொல்லி இருக்கேன்...”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.