Page 2 of 6
“நீ செய்தால் எல்லாம் சரியா தான் இருக்கும் ப்ரியா. பால்ராஜ் சாரும் சரியான ஸ்ட்ரிக்ட் ஆசாமி... சரியான ஆளா இல்லைனா நீ என்ன, அம்மா சொல்லி இருந்தால் கூட அவர் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்திருக்க மாட்டார்..”
“ரொம்ப சரி சுபாஷ்... இவங்க அவருக்கு தெரிஞ்சவங்க தான்... ஆனாலும் எங்க டெசிஷன் கேட்டு தான் முடிவு செய்தார். அதனால தான் அவங்க கேட்ட ஹெல்பையும் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அறையின் வாசலின் அருகேயே நின்றிருந்த மகேஷை பார்த்து மரியாதைக்காக சின்ன புன்சிரிப்பை சிந்தி விட்டு உள்ளே வந்தாள் லாவண்யா.