Page 4 of 6
சுபாஷின் பேச்சிலும் எந்த விதமான புது உணர்ச்சியும் இல்லை...
மற்ற மூவரும் தங்களுக்குள் சிறு ஏமாற்றத்தை பார்வையால் பகிர்ந்துக் கொள்ள, லாவண்யாவும், சுபாஷும் தங்களின் உரையாடலை தொடர்ந்தார்கள்.
“ஆமாம்! அப்போ உங்க ஸ்கூலில் தான் நான் வொர்க் செய்றேனா? வாட் அ சர்ப்ரைஸ்...!”
“ம்ம்ம்... நீ அப்போ படிப்பை கன்டினியூ செய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
“ம்ம்ம்...” என்று முனங்கினான் சுபாஷ்.
“யெஸ் மேடம்... நான் என்ஜினீயரிங் படிச்ச காலேஜில் இவர் என்னுடைய சீனியர்... சார் காலேஜில் ரொம்ப பாப்புலர்!” என்றாள் லாவண்யா.