Chillzee Classics - Un aasai mugam thedi engugiren - Tamil thodarkathai

Un aasai mugam thedi engugiren is a Romance / Family genre story penned by Bindu Vinod.

   

  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 15 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    கையில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தபடி அவசரமாக வீட்டு கதவை மூடி பூட்டி விட்டு நடக்க தொடங்கினாள் லாவண்யா.

    “லாவி...”

    திடுக்கிட்டு திரும்பியவள், சற்றும் எதிர்பார்த்திராத சுபாஷை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்.

  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 16 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ன்ன ப்ரியா இவன் பாட்டுக்கு கிளம்பி போயிட்டான்...”

    ராஜேஸ்வரி சின்ன மருமகளிடம் புலம்பினாள்.

    “அத்தை, பொறுமை பொறுமை! உங்களுக்குத் தெரியுமா, இன்னைக்கு நம்ம ரிஷ்யஸ்ரிங்கர் தான் லாவண்யாவை ஸ்கூலில் டிராப் செய்தார்...”

  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 17 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    குளிருக்கு இதமாக தேனீர் தயார் செய்துக் கொண்டிருந்த லாவண்யா, சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள். மதில் சுவர் பராமரிக்கும் பணி நடை பெறுவதையும், சுபாஷ் மேற்பார்வை பார்ப்பது போல் அருகே நிற்பதையும் கவனித்தாள். அவளையும் மீறி அவளின் மனம்

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 18 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ங்க வுட்-பி பத்தி ஒண்ணுமே சொல்லலியே நீங்க...???” என வேண்டுமென்றே சுபாஷின் வருங்கால மனைவி பற்றி பேச்சை எடுத்தாள் லாவண்யா. சுபாஷ் உடனே எதுவும் சொல்லாமல், வேலை செய்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தான்...

    “அவர் வேலை செய்யட்டும் நீங்க

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 19 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    நேரம் செல்ல, செல்ல, லாவண்யாவை மீண்டும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுபாஷினுள் எழுந்தது. சின்ன ஆசையாக வந்தது, மெல்ல மெல்ல தீயாக வளர்ந்து அவனைத் தகிக்க துவங்கியது. நடந்துக் கொண்டிருந்த வேலை முடியவும்,

    "மணி, நீ போய் குளிச்சிட்டு,

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 20 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    ரவு உணவு நேரத்தில், தட்டில் இருந்த உணவை விரல்களால் கோலமிட்டுக் கொண்டிருந்தான் சுபாஷ்.

    "என்ன ஆச்சு சுபாஷ்? சாப்பிடாமல் இதென்ன சின்ன குழந்தை போல தட்டில கோலம் போடுற வேலை? சாதம் பிடிக்கலைனா, சப்பாத்தி எடுத்து சாப்பிடு." என்றார்

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 21 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    "குட் மார்னிங் சுபாஷ்!"

    "குட் மார்னிங் பிரியா"

    "என்ன, நீங்க சரியா தூங்கலையா? கண்ணெல்லாம் சிவந்து இருக்கு? ஹ்ம்ம்.... நைட் சாப்பிடாமல் தூங்கினால் வேற எப்படி இருக்கும்? இப்போ பசிக்குதா?"

  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 22 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    "சுபாஷை ஏன் இப்படியே தனியா விட்டு வச்சிருக்கீங்க? ஃபிரான்சில இருக்க அவரோட வருங்கால மனைவியை சீக்கிரம் வர சொல்லி கல்யாணம் செய்து வைக்கலாமே?"

    பரபரப்புடன் கேட்ட லாவண்யாவை அமைதியாகப் பார்த்தாள் ப்ரியா. அந்த பார்வையில் தடுமாறி, தன்னை

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 23 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    றுநாள் காலையில் சுபாஷின் ஜீப்பிலேயே எஸ்டேட் நோக்கி பயணமானார்கள். வழி எங்கிலும் இயற்கை எழில் கண்ணை பறித்தது. ப்ரியா சொன்னதுப் போல் பாதை சிறியதாக நெளிவு சுழிவோடு இருந்தது. ஆனால் அது எதுவும் லாவண்யாவின் கருத்தை கவரவில்லை. அவள் கிளம்பி தயாராகி

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 24 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    நாட்கள் மெல்ல நகர்ந்தன... அந்த வார இறுதியில் சுபாஷ் மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தான். சுபாஷ் டி.வி பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு, அதே அறையில் ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியின் அருகில் சென்ற ப்ரியா,

  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 25 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    சுபாஷ் திக்பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான். லாவண்யாவின் கேள்விகள், அவளின் பேச்சில் இருந்த நியாயங்கள் அவனை திக்குமுக்காட செய்திருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் லாவண்யா சென்ற திசையை பார்த்தவன், அவள் கண்ணில் படாமல் போகவும், ஜீப்பை

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 26 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    றுநாள் திட்டமிட்டது போலவே காலையில் கிளம்பினார்கள். மற்ற சமயங்களை போல நான் வண்டியை ஒட்டுகிறேன் என்று அடம் பிடிக்காமல் மகேஷையே வண்டி ஓட்ட அனுமதித்தான் சுபாஷ். அவனின் மனம் முழுக்க லாவண்யாவும் அவளின் நினைவுகளும் மட்டுமே இருந்தன. அவளை உடனே

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 27 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    "காயத்ரி..." என்று குமார் தயக்கத்துடன் அழைக்க,

    "இருங்க, இருங்க! அவங்க கேள்வியும் நியாயமானது தான். நீங்க ராஜிராம் எக்ஸ்போர்ட்ஸ் கேள்வி பட்டிருக்கீங்களா?" என்று காயத்ரியை பார்த்துக் கேட்டாள் ராஜேஸ்வரி.

    "தெரியுமே, நாங்க

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 28 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    "ன்ன சுபாஷ் நீங்க? அவங்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குறதை விட்டுட்டு, இப்படி செய்துட்டீங்க?" என்று கோபம் பொங்க கேட்டாள் ப்ரியா.

    "இவங்களை எல்லாம் மனுஷியா மதிச்சு பேசனுமா ப்ரியா? விடு! லாவி கிட்ட நேரா பேசிக்கலாம்..." என்ற சுபாஷின்

    ...
  • Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 29 - பிந்து வினோத்

    Un aasai mugam thedi engugiren

    "ப்ரியா எனக்கு ஏதாவது நியூஸ் இருக்கா?" என்று ப்ரியாவிடம் ஆவலுடன் விசாரித்தான் சுபாஷ்.

    "இருக்கு, இருக்கு சுபாஷ்... இல்லாமல் என்ன? வருது வருதுன்னு பயம் காட்டின புலி வந்திருச்சு. உங்க ஆளு, டீச்சர் வேலையை ரிசைன் செய்றாங்களாம்...

    ...

Page 2 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.