(Reading time: 10 - 20 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 24 - பிந்து வினோத்

  

நாட்கள் மெல்ல நகர்ந்தன...

  

அந்த வார இறுதியில் சுபாஷ் மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தான்.

  

சுபாஷ் டி.வி பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு, அதே அறையில் ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியின் அருகில் சென்ற ப்ரியா,

  

“அத்தை, அப்பா பேசினார். அந்த ஷ்யாம் ஃபர்ஸ்ட் வீக் ஒகேன்னு சொன்னாராம்...” என்றாள்.

  

ஒரு கணம் புரியாமல் விழித்த ராஜேஸ்வரி, ப்ரியாவின் கண் ஜாடையை கவனித்து விட்டு,

  

“ஓஹோ அப்படியா? ரொம்ப சந்தோஷம்மா...” என்றாள்.

  

“ஆமாம் அத்

...
This story is now available on Chillzee KiMo.
...

” என்றாள் ப்ரியா.

  

“ஓ! அது என்ன, நீ இந்த வேலை எல்லாம் செய்ற ப்ரியா?”

  

“லாவண்யா என் ஃபிரெண்ட் ஆச்சே சுபாஷ், அவங்க மட்டும் இப்படி ஃப்ரீயா இருக்க விட முடியுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.