(Reading time: 6 - 11 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 23 - பிந்து வினோத்

  

றுநாள் காலையில் சுபாஷின் ஜீப்பிலேயே எஸ்டேட் நோக்கி பயணமானார்கள். வழி எங்கிலும் இயற்கை எழில் கண்ணை பறித்தது. ப்ரியா சொன்னதுப் போல் பாதை சிறியதாக நெளிவு சுழிவோடு இருந்தது.

  

ஆனால் அது எதுவும் லாவண்யாவின் கருத்தை கவரவில்லை.

  

அவள் கிளம்பி தயாராகி வந்த போது, சுபாஷ் அவளை பார்த்த அதே எக்ஸ்-ரே பார்வையும்... ஜீப்பினுள் ஏறி அமர அவளின் கையை அழுத்தமாக பற்றி அவன் உதவியதும்... கையை விடுவிக்கும் முன் அவளின் கையை மெல்ல அழுந்திய அவனின் கையும்... அதன் செய்தியுமே... அவளின் நினைவை ஆக்கிரமித்திருந்தன.

  

கிட்டத்தட்ட ஒன்றரை

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

பெரியவளுக்காக அவசரப்படுத்தினாலும் ப்ரியா, லாவண்யாவை அம்போ என்று விட்டு விட்டு செல்லாமல், அவளும் ஜீப்பில் இருந்து இறங்கும் வரை காத்திருந்து, அவளையும் அழைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.