Page 3 of 5
"சுபாஷ், ரோஸ் தானே அது? ரொம்ப அழகா இருக்கு"
அருகே ப்ரியா இருந்த போதும், லாவண்யா தன்னையும் அறியாமல் சுபாஷை அழைத்துப் பேசினாள்.
"ரோஸ் தான் லாவி. ஆனால் அந்த பக்கம் போகாதே, பெரிய பள்ளம் இருக்கு. உனக்கு ரோஸ் வேணும்னா நான் அப்புறமா வேற இடத்தில இருந்து வாங்கி தரேன்"
"சரி..." என்றாள் லாவண்யா ஏமாற்றத்துடன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ா எதையுமே கேக்க மாட்டீயா? அந்த பக்கம் பள்ளம் இருக்கு!"
"நான் அவ்வளவு தூரம்..."
"வாயை மூடு, இந்த இடத்தை பாத்தியா, மத்த இடம் போல நடக்க முடியாது. சரிவான இடம்.