(Reading time: 3 - 5 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 01 - ச.சிந்தியா

யல்விழி காரை ஓரமாக நிறுத்தினாள். திரும்பவும் ஒருத் தடவை எதிரே இருந்த பில்டிங்கைப் பார்த்தாள். எடிசன் அட்வர்டைஸிங் ஏஜன்சி என்ற போர்ட் பெரிதாக இருந்தது. ஆனால் கட்டிடம் என்னவோ அவள் எதிர்பார்த்ததை விட ரொம்பவும் சின்னதாக இருந்தது.

  

நியூயார்க்கில் கயல்விழி முன்பு வேலை செய்த ஆட் ஏஜன்சி அலுவலகம் மிகப் பெரியது. அது அமெரிக்காவின் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஏஜன்சி.

  

இது லோக்கல் ஏஜன்சி!

  

பெருமூச்சை அவளால் தடுக்க முடியவில்லை.

  

மனதை தேற்றிக் கொண்டு காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றாள்.

  

இன்டர்வ்யூ என்ற உடன் அங்கு நிறைய

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் கயல்விழியா?” என்று அவள் கேட்கவும், கயல்விழிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

  

“ஆமாம்.”

  

”இங்கே வெயிட் செய்ங்க. நீங்க வந்திருக்கதை இன்பார்ம் செய்றேன்.”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.