Page 2 of 2
கயல்விழி அங்கிருந்த அலங்கார குஷன் நாற்காலியில் அமர்ந்தாள். அப்படியே அந்த இடத்தை பார்வையால் அலசினாள்.
இன்டீரியர் டெகரேஷன் அமர்க்களமாக இருந்தது.
சுவரில் இருந்த வால் பேப்பர் வண்ண மயமாக இருந்தது. அதற்காக கண்ணை பறிக்கும் விதத்தில் இல்லை. பார்த்து ரசிப்பதுப் போல இருந்தது.
ஓரமாக வைக்கப் பட்டிருந்த பூ ஜாடிகளில் இருந்த பூக்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்