Vanavillaai is a Romance / Family genre story penned by Sasi.
This is his first serial story in Chillzee.
கயல்விழி காரை ஓரமாக நிறுத்தினாள். திரும்பவும் ஒருத் தடவை எதிரே இருந்த பில்டிங்கைப் பார்த்தாள். எடிசன் அட்வர்டைஸிங் ஏஜன்சி என்ற போர்ட் பெரிதாக இருந்தது. ஆனால் கட்டிடம் என்னவோ அவள் எதிர்பார்த்ததை விட ரொம்பவும் சின்னதாக
“ஹலோ மிஸ் கயல்விழி, டேக் யுவர் சீட்.”
கயல்விழி அமர்ந்த பிறகும் அவளின் சந்தேகம் மட்டும் அப்படியே இருந்தது.
“இந்த இன்டர்வியூ பேனல்ல இருக்க வேண்டிய கொலீக்ஸ் இரண்டுப் பேருக்கு உடம்பு சரியில்லை. அதுக்காக இன்டர்வியூவை தள்ளி வைக்க
“இந்த பிரான்ட்டோட மார்க்கெட்டிங்குக்கு பெரிய கம்பெனி தான் சரியா இருக்கும்.” என சொல்லி மறுப்பாக தலை அசைத்தார் ஜவுளி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ரமேஷ்.
நித்தேஷ் முகம் ஏமாற்றத்தை வெளிபடுத்தியது. அவனின் அருகே இருந்த கயல்விழியோ
என் பிரென்ட்ஸ் எல்லாம் நான் பை சொன்னப்போ அழுதாங்க. எனக்கும் அழுகையா வந்துச்சு.”
தன் மகள் மானசியிடம் ரித்விக் அம்மாவுடன் நியூயார்க் சென்று வந்த கதையை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்ட வேதாவின் மனம் வருத்தப்பட்டது. கயல் போல ஒருத்தியை
“நீங்க 2k-now பேன்ட் (band) ராக்கி தான? நான் வேதா! உங்களோட பெரிய ரசிகை. உங்களை இப்படி நேருல பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. உங்க எல்லா ஆல்பமும் நான் வச்சிருக்கேன்.”
வேதா
“இந்த மீட்டிங் அட்டென்ட் செய்ய நீ நியூயார்க் போக வேண்டி இருக்கும் கயல். ரமேஷ் கேம்பைன் அவுட்லைன் அக்ஸப்ட் செய்தது குட் நியூஸ். அவரோட மார்க்கெட்டிங் டீம் கூட நீ நேரா நியூயார்க் போய் பேசுறது தான் சரி. ட்ராவல் செய்துட்டு எக்ஸ்பென்ஸ் க்ளேயிம்
ரித்விக் கீபோர்டில் குழந்தை தனத்துடன் விரல்களால் இசைத்து நிறுத்தினான். வேதாவும் மானசியும் சத்தமாக கைத் தட்டினார்கள். நித்தேஷ் தலையை மட்டும் ஆட்டினான்.
“நாட் பேட்! கொஞ்சம் ஸ்ட்ரீம் லைன் செய்யனும். பிங்கர் மூவ்மெண்ட்ஸ்க்கு ட்ரெய்னிங்
“கயல்விழி!”
நித்தேஷ் தன் சீட்டில் அமர்ந்துக் கொண்டே கயல்விழியை அழைத்தான். கயல்விழி முகத்தை மட்டும் உயர்த்தி என்ன என்பதாகப் பார்த்தாள்.
“நாளைக்கு நியூயார்க் போறதுக்கு எல்லாம் பிளான் செய்துட்டீயா?”
“நான் சொல்றதைக் கேளு கயல்விழி. நீ போக வேண்டிய பில்டிங்குக்கு மூணு ஸ்ட்ரீட் தள்ளி ஒரு பெய்ட் பார்க்கிங் கராஜ் இருக்கு. நான் வச்சிருக்க பார்க்கிங் ஏப் ல அங்கே பார்க்கிங் இருக்குன்னு சொல்லுது. ரேட் அதிகம். இருந்தாலும் இதுக்கு மேல லெட் செய்ய
“குட் மார்னிங்!” என அறையில் இருந்த கிரியேட்டிவ் டீம் ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொண்டே கையிலிருந்த சாக்லேட்டை கொடுத்தான் நித்தேஷ்.
கடைசியாக கயல்விழியிடம் வந்தான்.
“குட் மார்னிங்,” என்று அவளிடமும் சொல்லி விட்டு
அலுவலகத்திற்கு கிளம்ப கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் நித்தேஷ். அவனுடைய மொபைல் போனில் பீப் என்று மெல்லிய சத்தம் கேட்கவும் இடதுக் கையால் எடுத்துப் பார்த்தான். இரண்டு மணி நேரத்திற்கு முன் அவன் அனுப்பிய குட் மார்னிங் மெசெஜிற்கு
ரித்விக்கிற்கும் நித்தேஷிற்கும் இடையே இனிதான உறவு இருந்தது. ரித்விக்கிற்கு அம்மா பற்றி பேச ரொம்பவும் பிடிக்கும். நித்தேஷ் கேட்காமலே நிறைய சொல்வான். எனினும் நிதேஷ் அதைக் காது கொடுத்து கேட்டது கிடையாது. ரித்விக்கின் பெற்றோர் விவாகரத்து
“வெரி நைஸ். அருமையா ப்ளே செய்ற ரித்விக். ப்ராக்டீஸ் மட்டும் செய்தா இன்னும் அருமையா வந்திருவ. ஏன் மத்த நாள்ல ப்ளே செய்து பார்க்க மாட்டேங்குற?”
“உங்க கிட்ட ப்ளே செய்ய பிடிச்சிருக்கு, ராக்கி.”
“இப்படி சொல்லிட்டு
கயல்விழி அலட்டிக் கொள்ளாமல் விழிகளை மட்டும் உயர்த்திப் பார்த்தாள். அந்த விழிகளின் நேரடி தாக்குதல் நித்தேஷை கூட ஆட்டம் காண செய்தது! அவளின் விழிகள் என்ன ஒரு அழகு என்பதை அவள் உணர்ந்திருப்பாளா? சந்தேகம் தான்! அந்த கண்கள் இரண்டும் உயிர்க்கொல்லும் ஆயுதம் போல கூர்மையுடன் அவனைத் தாக்கிக்
கயல்விழி விவரித்ததை கேட்ட ஸ்ரீஹரியிடம் பாராட்டும் பாவம் தோன்றியது.
“நித்தேஷும் உங்களை பத்தி சொன்னான் கயல்விழி. இப்போ நானே பார்த்துட்டேன். இது பிரிலியன்ட் ஐடியா. வெரி க்ரியேட்டிவ். உங்க கேம்பைன் ஹ்யூஜ் சக்சஸ் ஆகப் போகுது. நான்
Page 1 of 3
View full list
← Week 18 →
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes