Vanavillaai - Tamil thodarkathai

Vanavillaai is a Romance / Family genre story penned by Sasi.

This is his first serial story in Chillzee.

  

  • தொடர்கதை - வானவில்லாய் - 31 - ச.சிந்தியா

    Vanavillaai

    "... ஸ்கூல் டெஸ்ட், காலேஜ் எக்ஸாம், கிளையன்ட் மீட்டிங் எதுக்குமே நான் பதட்டம் அடைஞ்சவன் கிடையாது. கயல் கண்ணை பார்த்து பேச தான் முடியலை, பயமா இருக்கு!”

    நித்தேஷ் சொன்ன விதத்தில் வேதா சத்தமாக சிரித்தாள். அந்த சிரிப்பின் நடுவே, “ஆல் தி

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 32 - ச.சிந்தியா

    Vanavillaai

    நித்தேஷ் மட்டுமே இவர்கள் அனைவரிடமும் இருந்து மாறுப்பட்டு இருந்தான்! அலுவலகத்தில் மேனேஜராகவும் சரி, நல்ல தோழனாகவும் சரி! அவனுக்கு உடம்பு சரியில்லை என்றால் யார் கவனித்துக் கொள்வார்? நித்தேஷ் தனியாக அல்லவா இருக்கிறான்?

  • தொடர்கதை - வானவில்லாய் - 33 - ச.சிந்தியா

    Vanavillaai

    அவளின் பார்வை வீட்டை சுற்றி செல்வதை கவனித்து, “இப்போ ஓரளவுக்கு டிசன்ட்டா தான் இருக்கும். இன்னைக்கு தான் எல்லாம் எடுத்து அரேன்ஜ் செய்து வச்சேன்,” என்றான் நித்தேஷ்.

    மேஜை மீதிருந்த காய்ந்துப் போன தட்டு, தரையில் கிடந்த செய்தி தாள்கள், டிவிக்கு நேரே இருந்த

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 34 - ச.சிந்தியா

    Vanavillaai

    நித்தேஷ்! வந்துட்டீங்களா? குட் மார்னிங். நேத்து உங்களைப் பார்த்தப்போ கூட முகமெல்லாம் டல் ஆக இருந்தது. இன்னும் உடம்பு சரியாகலைன்னு நினைச்சேன்.”

    கயலின் ஆனந்தம் நிறைந்த வரவேற்பு நித்தேஷிற்கு தனி தெம்பைக்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 35 - ச.சிந்தியா

    Vanavillaai

    நித்தேஷ் சிறுவனைப் போல உற்சாகத்துடன் பேசிக் கொண்டே பகலில் வெண்ணெய் தடவி பேகலை கடிப்பதை பார்த்து கயலுக்கு சிரிப்பு வந்தது. அது என்னவோ அவளுக்கு ரித்விக்கின் நினைவும் இப்போது தோன்றியது! ரித்விக்கிற்கும், நித்தேஷிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என நினைத்துக் கொண்டாள்.

  • தொடர்கதை - வானவில்லாய் - 36 - ச.சிந்தியா

    Vanavillaai

    கயல் போனப் பிறகும் அவள் போன திசையைப் பார்த்து நின்றிருந்தான். சில நிமிடங்களுக்கு முன் தோன்றிய முத்தமிட வேண்டும் என்ற ஆசை இப்போது மீண்டும் நினைவுக்கு வந்து அவனை வாட்டி வதைத்தது! புரியாத விதமாக அதுவே அவனுக்கு பிடித்தும் இருந்தது! பல வருடங்களுக்குப் பிறகு மனதுக்குள் கவிதை வரிகள்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 37 - ச.சிந்தியா

    Vanavillaai

    “வேதா, இவர் தான் நித்தேஷ்!” வேதாவிற்கு அறிமுகம் செய்து வைத்த கயல் அவள் என்ன சொல்கிறாள் என காத்திருந்தாள்.

    “அப்போ உன்னோட வேலை செய்றாரா? இவரோட 2k-now பேன்ட் நேம் ராக்கி. நான் இவரோட பெரிய ரசிகை. உன் கிட்ட கூட சொல்லி இருக்கேனே, கயல்.

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 38 - ச.சிந்தியா

    Vanavillaai

    நித்தேஷ் திரும்பிப் பார்த்தான். கயல்விழி அவனை விட்டு வேக நடையுடன் சென்றுக் கொண்டிருந்தாள். இப்படி ஏதாவது நடக்கும் என்று தான் உண்மையை சொல்லாமல் தயங்கிக் கொண்டு இருந்தான். எனினும் குற சொல்ல முடியாது! இப்போது தோளில் இருந்த பாரம் காணாமல்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 39 - ச.சிந்தியா

    Vanavillaai

    யல்விழிக்கு வாழ்க்கை கொடுக்கும் அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் புதிது கிடையாது. திருமண வாழ்க்கை தொடங்கி எத்தனையோ ரகமான இதயம் நொறுங்கும் அதிர்ச்சிகளை தாங்கி இருக்கிறாள். அதை தைரியமாக எதிர் கொள்ளவும் செய்திருக்கிறாள், அவற்றை தாண்டி

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 40 - ச.சிந்தியா

    Vanavillaai

    ன்னை வேற என்ன சொல்ல சொல்றீங்க அம்மா?

    கயல்விழி மேஜை டிராயர் திறந்து சில பேப்பர்களை கையில் எடுத்தாள். அதை அப்படியே சாவித்ரியிடம் கொடுத்தாள்.

    சாவித்திரி அதை வாங்கிக் கொள்ளாமல் இருக்கவும், பேப்பர்களை அவள் முன்னே

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 41 - ச.சிந்தியா

    Vanavillaai

    ருமாதம் மின்னல் வேகத்தில் ஓடிப் போனது.

    கயல்விழி வேலை மும்முரத்தில் ஆழ்ந்துப் போயிருந்தாள். ரித்விக்குக்கும் அவளுக்கும் நடுவே முன்பு இருந்ததை விட நெருக்கமான ஒட்டுதல் ஏற்பட்டு இருந்தது.

    கயல் ரித்விக்கிடம் விளக்கமாக தனஞ்செய்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 42 - ச.சிந்தியா

    Vanavillaai

    னைவரையும் பார்த்து பொதுவாக, “எவ்ரிதிங் சவுண்ட்ஸ் குட். என்னோட அன்ப்லான்ட் ஆப்சென்ஸ் டைம்ல நீங்க எல்லோரும் அட்ஜஸ்ட் செய்து நல்லா கோப் அப் செய்திருக்கீங்க. அதுக்கும் என்னோட தேங்க்ஸ்,” என பாராட்டிய

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 43 - ச.சிந்தியா

    Vanavillaai

    “உன்னை அவர் சொல்லவே இல்லையா??? ஆல்பம் பேரை எதுக்கு The Fish Eyeன்னு வச்சிருக்கார்? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு நினைக்குற?

    “எனக்குத் தெரியாது! தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.”

    “கயல், ராக்கி சாங் லைன்ஸ் உனக்கு புரியலைன்னு சொல்லாதே. அதோட

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 44 - ச.சிந்தியா

    Vanavillaai

    “அது என்னவோ கயல் கிட்ட சும்மா சாரின்னு சொல்ல பிடிக்கலை.”

    “அப்போ ஒரு ஆயிரம் டாலர் போட்டு சாரி சொல்ல வேண்டியது தானே?

    “டீஸ் செய்யாதீங்க வேதா. நான் கயல் கிட்ட பேசனும். ரித்விக் கிட்டேயும் பேசனும். இந்த டைம்ல அவன் பக்கத்துல நான் இருந்தா அவனுக்கு ஈஸியா இருக்கும்.”

  • தொடர்கதை - வானவில்லாய் - 45 - ச.சிந்தியா

    Vanavillaai

    த்தனை முயற்சி செய்தும் கயல்விழியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் அருகே இருந்த வேதா கூட சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

    அவர்கள் இருவர் மட்டும் அல்லாது அங்கே வந்திருந்த மற்ற பெண்களும் கூட சிரிக்கத் தான்

    ...

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.