(Reading time: 6 - 11 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 36 - ச.சிந்தியா

நித்தேஷின் செய்கை கயல்விழியை தடுமாற செய்தது.

  

இன்று வரை நித்தேஷ் ஒரு போதும் இப்படி கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டது இல்லை. ஜோக் அடித்திருக்கிறான், பேசி இருக்கிறான் ஆனால் இது போல அவளை அவசியம் இல்லாமல் தொட்டுப் பேசுவது நடந்ததே இல்லை!

  

எனினும், இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் அவளிடம் முதல் சில வினாடிகள் தான் தோன்றியது. தொடர்ந்து, எதற்காக நித்தேஷ் அவளை நிறுத்துகிறான் என்ற கேள்வி வந்ததோ இல்லையோ, அவளின் மனதில் மீண்டும் எதிர்பார்ப்பு வந்து நின்றது.

  

அந்த ஆவலும் எதிர்பார்ப்பும் ஜொலிக்க அவள் நித்தேஷைப் பார்த்

...
This story is now available on Chillzee KiMo.
...

அதற்கு பிறகும் அவளை விட்டு சில பல அங்குலங்கள் விலகி நிற்க மனம் வராமல் அவள் அருகே செல்ல இரண்டடி எடுத்து வைத்தவன், அப்படியே அவனின் ஆசையை நிறைவேற்ற கயலின் அருகே குனிந்தான்!

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.