Page 1 of 11
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 16 - பிந்து வினோத்
ஒரே ஞாபகம்...
நந்தினி சொன்னதை கவனமாக கேட்ட சாந்தி,
“அப்போ உனக்காக அனாமிகா கல்யாணத்துக்கு ஓகே சொன்னாளா?” என்றாள் ஆச்சர்யத்துடன்!
ஷ்யாமை சந்தித்தது தொடங்கி அனைத்து விஷயங்களையும் சாந்தியிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தாள் நந்தினி!
“என்னை விட உங்களுக்கு அனாமிகாவை நல்லா தெரியும், சாந்தி. எனக்காக இந்தக் கல்யாணத்துக்கு அவ சம்மதிச்சான்னு நீங்க நினைக்குறீங்களா?”
“ஹுஹும்... வாய்ப்பே இல்லை. ஆனால்...”
“அது அவ வெளியே சொல்லிக்குற ரீசன் சா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. காலேஜ் அட்மிஷன் ஸ்டார்ட் செய்ய வெயிட் செய்றேன். ஃபால் சீசன் அட்மிஷனும் முடிஞ்சிடுச்சு. இனிமேல் நெக்ஸ்ட் இயர் நார்மல் செஷனுக்கு தான் ட்ரை செய்யனும்...”