(Reading time: 11 - 22 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

“எப்படி?”

  

“கன்னாபின்னான்னு கோபப்படுவேன்...”

  

“பரவாயில்லை. நான் உனக்கு கோபம் வராத மாதிரி நடந்துக்க முயற்சி செய்றேன்...”

  

“கோபம் வந்தால் எதையும் யோசிக்க எல்லாம்...”

  

அவள் பேசி முடிக்கக் காத்திருக்காமல் குறுக்கிட்டவன்,

  

“என் செல்ல லூசு அனு, உன்னை உன்னையாகவே அப்படியே தான் நான் லவ் செய்தே

...
This story is now available on Chillzee KiMo.
...

 

“ஒரே ஒரு தடவை இந்த என் செல்ல அனு கிட்ட நான் பேசினால் எல்லாம் சரியாகிடும்னு எனக்கு நல்லாவே தெரியும்...”

  

பேசியபடி அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் ஷ்யாம்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.