Page 5 of 11
“ஆர் யூ கிரேசி?”
“என்ன?”
“அனாமிகாவை நான் பேபி சிஸ்ன்னு சொல்றதால அவ குழந்தை ஆகிடுவாளா என்ன? இது அவ வாழ்க்கை, அவ முடிவு, இதுல நான் சொல்ல என்ன இருக்கு?”
“என்னடா எஸ்.கே இப்படிப் பேசுற? ஷ்யாம் நல்லவனா இல்லையான்னு கூட உனக்கு தெரிய வேண்டாமா?”
“எனக்கு தெரிஞ்சு என்ன ஆகப் போகுது ஷான்ஸ்? இது அவ வாழ்க்கை, அவ ம
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீ இவ்வளோ பெரிய புத்திசாலின்னு எனக்கு நிஜமாவே தெரியாதுடா! ஜமைக்காவில கத்துக்கிட்டீயா?”
“இந்த மாதிரி ப்ளேட் போட தான் நீ, ஷேன், குமரன் எல்லோரும் இருக்கீங்களே, அதனால