(Reading time: 11 - 22 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

கலந்த கோர்வையாக அவள் தவித்தது அவளுக்குத் தான் தெரியும்.

  

இப்போது நந்தினி மீதும் அவளுக்கு அதே போன்ற உணர்வு தான் இருந்தது. சாந்தியை போலவே நந்தினியும் அவளுக்கு நல்ல தோழி. சாந்தியையாவது பல வருடங்களாக தெரியும். ஆனால் நந்தினி அப்படி இல்லை. ஒரு சில மாதங்களிலே அவளிடம் மிகவும் நெருங்கி விட்ட ஒரு உணர்வு ஏற்பட்டு இருந்தது...

  

நந்தினியி

...
This story is now available on Chillzee KiMo.
...

என் மேல இன்னும் கோபமா அனு?”

  

“...”

  

அனாமிகா இப்போதும் பேசவில்லை.

  

“சாரி டா அனு...”

  

அனாமிகா அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.