Page 9 of 11
“நிஜமாகவே சாரிடா... அன்னைக்குன்னு இல்லை என்னைக்குமே உனக்குப் பிடிக்காததை நான் செய்யமாட்டேன். நீ மட்டும் அன்னைக்கு என்னை ஸ்டாப் செய்திருந்தால் நான்... சாரிம்மா...”
“...”
அவள் முகத்தைத் திருப்ப முயல, ஷ்யாம் இரண்டு கரங்களாலும் அவளின் முகத்தைப் பற்றினான்.
“அனு, உனக்கு என் மேல கோபம் இருந்தா திட்டு, எவ்வளவு வேணா
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் தப்பு செய்ததால தானே நீ அப்படி ட்ரீட் செய்த? ஸோ, தப்பு என் மேல தான்... உன் கோபத்துல நியாயம் இருந்தது...”
“ம்ம்ம்..... நான் அப்படித் தான் ஷ்யாம்...”