Page 5 of 5
அது மட்டுமல்லாமல், “ராக்கி!” என அலறிய மானசி, ரித்விக்கின் குரல்களும் சேர்த்துக் கேட்டது!
எதிர்பாராமல் சில வினாடிகளில் அனைத்தும் நடந்து விட நித்தேஷ் என்ன செய்வது என புரியாமல் நின்றான். அதற்குள் ரித்விக் அவனிடம் ஓடி வந்து அவனின் கால்களை கட்டிக் கொண்டான்.
“ராக்கி, ராக்கி!” என ரித்விக் சொல்லவும் ... n: center;">தொடரும்
This story is now available on Chillzee KiMo.
...Go to Vanavillaai story main page