(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 31 - ச.சிந்தியா

வேதா, நானே உங்களுக்கு போன் செய்யலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்!” என நித்தேஷ் சொன்னதும் மறுமுனையில் வேதாவின் வழக்கமான சிரிப்பு கேட்கவில்லை. மாறாக அமைதியாக இருந்தது.

  

“வேதா?” என்றான் நித்தேஷ் தயக்கத்துடன்.

  

“கயல் உங்க கிட்ட பேசினேன்னு சொன்னா ராக்கி??”

  

வேதா சொன்னது வாக்கியமாக இல்லாது கேள்வியாக தொக்கி நின்றது.

  

நித்தேஷ் இப்போது அமைதியாக இருந்தான்.

  

“நீங்க அவக் கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாமே ராக்கி?

  

ஏன் சொல்லவில்லை என்று நேரடியாக கேட்காமல் வேதா மறைமுகமாக கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ய்றீங்க ராக்கி. நான் ஏன் கயல் கிட்ட உண்மையை சொல்லாம இருக்கேன் தெரியுமா?

  

நித்தேஷ் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

  

3 comments

  • கதை மிகவும் அருமை சகோதரி. சிறிய வயதில் இருந்தே கதைகள் படிக்கிற பழக்கம் உண்டு .பல நூறு கதைகள் படித்திருக்கேன் .மிக சிறப்பான காலத்துக்கேற்ற கதை உங்களுடையது. ஒவ்வருடைய கதாபாத்திரத்தையும் சிறப்பாக அமைத்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் 💕

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.