(Reading time: 6 - 11 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 44 - ச.சிந்தியா

னக்கு ஒரு நாள் லீவ் வேணும், நித்தேஷ்.”

  

நித்தேஷ் மறுக்கவோ, அங்கீகரிக்கவோ செய்யாது கயல்விழியை ஆராயும் பார்வை பார்த்தான். கயல்விழி குறிப்பிட்டு காரணம் சொல்லாதப் போதும் அவனால் காரணத்தை அறிய முடிந்தது!

  

“எனக்கும் நியூயார்க்ல வேலை இருக்கு, கயல்.” என்றான்.

  

கயல்விழி அதிர்ச்சியும் சந்தேகமும் கலந்து அவனை நோக்கினாள்.

  

“என் கிளையன்ட்ஸ் எல்லோரையும் பார்த்து ஒரு டாட்டா பை பை சொல்லனும். அவங்க உன்னோட குட் ஹாண்ட்ஸ்ல இருக்காங்கனும்னு சொல்லி ஹைப் கொடுக்கனும்.” என்று அவள் கேட்காத கேள்விக்கு விளக்கம் கொடுத்தான் நித்தேஷ்.

...
This story is now available on Chillzee KiMo.
...

இன்பார்ம் செய்தால் போதும். நீ எவ்வளவு சின்சியர் அண்ட் ஹார்ட் வொர்க்கர்ன்னு எங்க எல்லோருக்கும் தெரியும். இந்த ப்ரிவிலேஜஸ் எல்லாம் நீ எர்ன் செய்தது. ஸோ, ப்ளீஸ் கோ அஹெட்!”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.