(Reading time: 5 - 10 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 32 - ச.சிந்தியா

ழைப்பை ஏற்று வேதாவிடம் பேசலாமா வேண்டாமா என்று கயல்விழிக்கு தடுமாற்றமாக இருந்தது. அவளுக்கு நித்தேஷிடம் பேச வேண்டும் போல இருந்தது. இருப்பினும் வேதா எப்போதும் கொடுத்திருக்கும் ஆதரவு நினைவிற்கு வரவே, மனதை மாற்றி அழைப்பை ஏற்றாள்.

  

“கயல்?” என்ற வேதா, வேறு எதையோ எதிர்பார்ப்பவளைப் போல கயல் பேச காத்திருந்தாள்.

  

“என்ன வேதா?” என புரியாமல் வினவினாள் கயல்.

  

“ஹம்! சும்மா தான் கூப்பிட்டேன், கயல்,” என இப்போதும் அறைகுறையாகவே பேசினாள் வேதா.

  

ஒருவேளை அவளுக்கு தான் அப்படி தோன்றுகிறதோ என்ற எண்ணம் கயல்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

்விக்கு பின்னால் இருக்கும் காரணம் புரிந்ததால் கயலின் கன்னங்கள் சூடாகின!

  

“எல்லோரையும் பார்த்தோம். என் கம்பெனி ஹெட், அவரோட மனைவி, இன்னும் நிறைய பேர்!”

3 comments

  • இன்றைய செய்தியில் நெற்றியில் வைத்த கைதான், உண்மை மறைக்கப்பட்ட செய்தியை தெரிந்துகொள்ளும்போதுதான் கன்னம் பழுக்கவைக்க போகுது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.