Page 2 of 5
“வேற???”
“என் மேனேஜரை கேட்குறீயா? அவர் வரலை வேதா.”
“வரலையா??”
வேதாவின் பதிலில் வெளிப்பட்ட ஏமாற்றம் கயல்விழிக்கு வேதாவின் எதிர்பார்ப்பு என்ன என்பதை இப்போது சொன்னது. அவளுக்கு என்னவோ சிரிப்பு வந்தது!
“வேதா?!” என்று அழைத்தப் போது அவளின் புரிதல் மற ... ட்டுக்கு வா
This story is now available on Chillzee KiMo.
...
“சரி வேதா! வைக்கிறேன்!”
கயல்விழி இணைப்பை துண்டித்ததும், வேதாவிற்கு கையிலிருக்கும் போனை வைத்து