Page 1 of 4
தொடர்கதை - வானவில்லாய் - 37 - ச.சிந்தியா
“ராக்கி, என்ன இங்கே இருக்கீங்க? ம்யூசிக் ஸ்டூடியோல இருப்பீங்கன்னு நினைச்சேன்?” வேதா நித்தேஷிடம் பேசும் வரை கயல்விழிக்கு நடப்பது ஒன்று புரியவில்லை.
வேதா எதற்கு நித்தேஷை ராக்கி என்று அழைக்கிறாள்? ரித்விக்குக்கு எப்படி நித்தேஷை தெரியும்??
கேள்விகள் எழவும், தானாக அவளின் அறிவு பதில்களையும் கண்டுப்பிடித்தது!! கயல்விழிக்கு எப்படியோ கடைசியாக புரிந்தது.
வேதா சொல்லும் ம்யூசிக் டீச்சர் ராக்கியும், நித்தேஷ் தான்?!
“நித்தேஷ்??”
கயலின
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் சொல்ல தயங்கி கொண்டிருந்த உண்மை கயலிற்கே தெரிய வந்து விட்டது! இனி நடப்பதை எதிர்கொள்வது தான் புத்திசாலித்தனம்.
ஒரே வினாடியில் அனைத்து எண்ணங்களும் அலைமோதியது.