Page 4 of 4
சொல்லி இருந்திருக்கலாமே???”
சொல்லி இருந்திருக்கலாம்! ஆனால் கயல் அப்போதும் இப்படியே தானே கோபப் பட்டிருப்பாள்!!!
“கயல், இது ஒரு ஹார்ம்லஸ் பொய் வேற எதுவும் இல்லை. நான் தான் ராக்கின்னு தெரிஞ்சா உனக்குப் பிடிக்காதுன்னு எனக்கு தோணிச்சு. ரித்விக்குக்கு அப்போ ஒரு நல்ல பிரென்ட் தேவையா இருந்தது. நான் அவனோட பேசுறது ... n: center;">தொடரும்
This story is now available on Chillzee KiMo.
...Go to Vanavillaai story main page