Page 2 of 4
“கயல், இங்கே தான் படம் பார்க்க வந்தீயா?” தயக்கம் எதுவும் இல்லாது ஒலித்தது அவன் குரல்.
நித்தேஷ் பேசிய விதம் கயல்விழிக்கு இன்னும் அதிகமாக குழப்பத்தை ஏற்படுத்தியது.
“வேதா, இவர் தான் நித்தேஷ்!” வேதாவிற்கு அறிமுகம் செய்து வைத்த கயல் அவள் என்ன சொல்கிறாள் என காத்திருந்தாள்.
“அப்போ உன்னோட
...
This story is now available on Chillzee KiMo.
...
தா ரித்விக்குக்கு கிளாஸ் எடுக்க சொன்னப்போ அவன் உன் மகன்னு எனக்குத் தெரியவே தெரியாது.”
“ஆனால் நீங்க ரித்விக் போட்டோ பார்த்திருக்கீங்களே?? அப்போ உங்களுக்கு