(Reading time: 16 - 32 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 03 - சசிரேகா

  

திடீரென அழகரசன் கிள்ளவும் மதுமதிக்கு சர்வமும் அடங்கிவிட்டது, ஒரு நொடி அவளின் உடல் அதிர்ந்துவிட்டது, கையில் இருந்த மாங்காய்கள் அவளது செல்போன் அனைத்தும் தரையில் விழுந்தது, அதை அழகரசனே எடுத்து அவளிடம் நீட்ட அவளோ

  

”ஏன் இப்படி செய்த அழகு” என குழப்பமாகக் கேட்க அவனோ

  

”ஓய் மறந்துட்டியா நீ, 10 வருஷம் முன்னாடி நீ என்னை கிள்ளி விட்டியே அடுத்த முறை சந்திக்கறப்ப இதே போல செய்யனும்னு சொன்னியே” என சொல்ல அவளோ ஒரு நொடி வியந்து

  

”ஆமாம் சொன்னேன் ஆனா நான் உன் தோள்லதானே கிள்ளினேன் நீ என் கன்னத்தில இப்படி கிள்ளி வைக்கலாமா” என இழுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அவள் பின்னால் வருவதைக்கண்ட அழகரசனோ நின்றான்

  

”எதுக்கு என் பின்னாடி வர்ற மதுமதி” என கேட்க அவளோ

  

”நாம நண்பர்கள்தானே”

  

”ஆமாம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.