(Reading time: 4 - 7 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 12 - ச.சிந்தியா

ரித்விக்கிற்கும் நித்தேஷிற்கும் இடையே இனிதான உறவு இருந்தது.

  

ரித்விக்கிற்கு  அம்மா பற்றி பேச ரொம்பவும் பிடிக்கும். நித்தேஷ் கேட்காமலே நிறைய சொல்வான். எனினும் நிதேஷ் அதைக் காது கொடுத்து கேட்டது கிடையாது.

  

ரித்விக்கின் பெற்றோர் விவாகரத்து கிடைக்க மனு கொடுத்திருப்பது நித்தேஷிற்கு தெரியும். ஆறு வயது மகன் இருக்கும் போது விவாகரத்து என்பது சின்ன விஷயம் அல்ல. பெற்றோர் எந்த காரணத்திற்காக பிரிய முடிவு செய்திருந்தாலும் குழந்தை மனம் காயப் பட தான் செய்யும். அதுவும் இவ்வளவு சிறிய வயது எனும் போது நல்லது எது கெட்டது எது, உண்மை எது, பொய் எது என்று பிரித்து அறிந்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கீங்க?” என கயல் கேட்டதும் மொபைலை அவளிடமே திருப்பிக் கொடுத்தான் நித்தேஷ்.

  

“இதுக்கு என்ன அர்த்தம்?” என இப்போதும் கயலே கேள்வி கேட்டாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.