(Reading time: 5 - 9 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 05 - ச.சிந்தியா

நீங்க 2k-now பேன்ட் (band) ராக்கி தான? நான் வேதா! உங்களோட பெரிய ரசிகை. உங்களை இப்படி நேருல பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. உங்க எல்லா ஆல்பமும் நான் வச்சிருக்கேன்.”

  

வேதா சிறுமியாக மாறி மூச்சு விடாது பேசுவதைக் கண்டு மானசியும் ரித்விக்கும் ஒன்றாக சிரித்தார்கள்.

  

அவர்களின் முன்னே நின்றிருந்தவன் இப்போது ஆச்சர்யப்பட்டான்.

  

“ஐ ஆம் ஷாக்ட். என்னை ஒருத்தங்க இன்னும் ஞாபகம் வச்சிருக்குறதை நம்பவே முடியலை.” என்றான் உண்மையாக!

  

“என்ன ராக்கி இப்படி சொல்லிட்டீங்க? உங்க போஸ்டர்ஸ் எல்லாம் நான் இன்

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்தேன் ராக்கி. நீங்க இப்போ இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்குறது இல்லையா???”

  

“கிட்டார் வாசிக்குறது இல்லை, பியானோ அப்பப்போ வாசிப்பேன். அதுவும் நேரம் இருந்தா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.