(Reading time: 5 - 9 minutes)
Vanavillaai
Vanavillaai

என்று குழந்தைகளுக்கு புரியாததுப் போல வேகமாக சொல்லி ராக்கியிடம் கெஞ்சினாள்.

  

ராக்கிக்கு உண்மையாகவே ரித்விக் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

  

“நீங்க சொல்றது கேட்கும் போது கஷ்டமா இருக்கு. ஆனால் நான் எப்போவும் இந்த டைம்ல ப்ரீயா இருக்க மாட்டேன் வேதா. இன்னைக்கு ஒரு பிரென்ட் மீட் செய்ய வந்தேன்.“

  

“டைம் எல்லாம எங்களுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

யூ!”

  

“வெல்கம்!”

  

“ரித்விக், ராக்கி அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்லு. உனக்கு அவரே பியானோ சொல்லி தராராம்!”

  

“தேங்க்ஸ் அங்கிள்,” என்றான் ரித்விக்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.