தொடர்கதை - வானவில்லாய் - 13 - ச.சிந்தியா
“வெரி நைஸ். அருமையா ப்ளே செய்ற ரித்விக். ப்ராக்டீஸ் மட்டும் செய்தா இன்னும் அருமையா வந்திருவ. ஏன் மத்த நாள்ல ப்ளே செய்து பார்க்க மாட்டேங்குற?”
“உங்க கிட்ட ப்ளே செய்ய பிடிச்சிருக்கு, ராக்கி.”
“இப்படி சொல்லிட்டு இருந்தா நீ எப்படி பியானோ மாஸ்டர் ஆகுறது?”
“எனக்கு அதெல்லாம் வேண்டாம். பியானோ ப்ளே செய்தா, எனக்கு பழைய மெமரீஸ் வருது. அழுகையாவும் வருது. அதனால மத்த டேஸ் ப்ளே செய்ய மாட்டேன்.”
நித்தேஷ் அன்புடன் ரித்விக்கின் தலையை வருடிக் கொடுத்தான்.
“மெமரீஸ் என்பது நாம உருவாக்கிக்குறது ரித்விக். பு
...
This story is now available on Chillzee KiMo.
...
டிக்காது. அம்மா பிடிக்கும். அம்மா என்னோட ப்ளே செய்வாங்க. விளையாடுவாங்க, ஸ்டோரீஸ் சொல்வாங்க, தூங்கும் போது நல்லா ஹக் செய்வாங்க. என்னோட எப்போவும் சிரிச்சுட்டே இருப்பாங்க.”