(Reading time: 5 - 9 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

தொடர்கதை - நிலவு போல நீயடி - 11 - சித்தார்த்

ஜென்னினினினி!”

  

ஜெனிபரை நேரில் பார்த்ததும் சுவாதிக்கு தலைக் கால் புரியவில்லை.

  

“ஒ மை காஷ்! ஜெனி நிஜமாவே நீ தானே.” சுவாதி ஜெனிபரின் கையில் நன்றாக கிள்ளினாள்.

  

”ஊப்ஸ் சுவாதி. உன் கையில கிள்ளி பார்க்க வேண்டியது தானே?”

  

“உன்னை கிள்ளினா தானே பன்? நீ ஸ்னோ ஸ்டார்ம்ல மாட்டி இருக்கேன்னு மெசேஜ் அனுப்பி இருந்த? வருவீயோ மாட்டீயோன்னு நான் பயந்தே போயிட்டேன்.”

  

“அப்படி மாட்டினது உண்மை. பெரிய அட்வென்ச்சர் செய்து டைமுக்கு வந்துட்டேன்.”

  

“யூ ஆர் ஸ்வீட் டாலி. நமக்கு நிறைய நேரம

...
This story is now available on Chillzee KiMo.
...

யூ சுவாதி. கல்யாணத்துக்கு அப்புறம் நீ பிஸியா இருப்ப. திரும்ப நம்ம குட் டைம்ஸ் வருமான்னு தெரியலை.”

  

“சும்மா 60ஸ் கால ஆன்ட்டீஸ் மாதிரி புலம்பாதே. கல்யாணம்னா நான் உடனே பிரென்ட்ஸ்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.