(Reading time: 5 - 9 minutes)
Nilavu pola neeyadi
Nilavu pola neeyadi

இருக்கலைனா, நானே ஏதாவது குளறுபடி செஞ்சு கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். அவனை பத்தி இப்போ எதுக்கு பேச்சு. நீ சொல்லு. லேட்டஸ்ட் நியூஸ் என்ன? என்ன அட்வென்ச்சர் செஞ்சு வந்த? எல்லாம் சொல்லு.”

  

“நான் ட்ராவல் டைம்ல ஒரு பர்சனை மீட் செய்தேன்.”

  

“ஓஒ இன்ட்ரஸ்டிங். எல்லா விபரமும் சொல்லு.”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ி டார்லிங். என் மேரேஜ் உனக்கு கட்டாயம் ஹெல்ப் செய்யும். இதுக்கு மேல நீ இப்படி வருத்தமா இருக்கவே கூடாது. என் ஜெனிபரா என்னோட சந்தோஷமா இருக்கனும். நாளைக்கு என் வாழ்க்கையிலேயே சந்தோஷமான நாள் ஜெனி.”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.