(Reading time: 6 - 11 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 15 - ச.சிந்தியா

யல்விழி விவரித்ததை கேட்ட ஸ்ரீஹரியிடம் பாராட்டும் பாவம் தோன்றியது.

  

“நித்தேஷும் உங்களை பத்தி சொன்னான் கயல்விழி. இப்போ நானே பார்த்துட்டேன். இது பிரிலியன்ட் ஐடியா. வெரி க்ரியேட்டிவ். உங்க கேம்பைன் ஹ்யூஜ் சக்சஸ் ஆகப் போகுது. நான் உங்களுக்கு வேண்டிய கிராபிக்ஸ் எல்லாம் செய்து தரேன். கேம்பைன் அசத்தலா இருக்கப் போகுது!”

  

“தேங்க்ஸ் ஸ்ரீஹரி,” என அடக்கத்துடன் அவனின் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்ட கயல்விழி, அப்படியே, மனதில் இருக்கும் கேள்வியை கேட்பதா வேண்டாமா என்ற சிறு தயக்கத்திற்கு பின்,

  

“நித்தேஷும் நீங்களும் நல்ல பிரென்ட்ஸ்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு கல்யாணம் தேவை இல்லை. ஆனால் நித்தேஷ் அந்த மாதிரி கிடையாது. பயங்கர ஓல்ட் பேஷன்ட்.”

  

ஸ்ரீஹரியின் பதில் கயல்விழிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அந்த அதிர்ச்சி அவளின் அடுத்த

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.