(Reading time: 7 - 13 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 07 - ச.சிந்தியா

ரித்விக் கீபோர்டில் குழந்தை தனத்துடன் விரல்களால் இசைத்து நிறுத்தினான்.

  

வேதாவும் மானசியும் சத்தமாக கைத் தட்டினார்கள்.

  

நித்தேஷ் தலையை மட்டும் ஆட்டினான்.

  

“நாட் பேட்! கொஞ்சம் ஸ்ட்ரீம் லைன் செய்யனும். பிங்கர் மூவ்மெண்ட்ஸ்க்கு ட்ரெய்னிங் வேணும். ரித்விக் டெய்லி ப்ராக்டீஸ் செய்யனும், உன்னால முடியுமா?”

  

“நான் டெய்லி ப்ராக்டீஸ் செய்றேன். நீங்க சொல்லித் தரீங்களா?”

  

“ஷுயர். கிளாஸ்க்கு தேவைப்படுற நோட்ஸ் உன் ஆன்ட்டிக்கு அனுப்பி வைக்கிறேன். நெக்ஸ்ட் கிளாஸ் முன்னாடி பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கோ. அங்கே இருந்து வீ வில் சீ.”

...
This story is now available on Chillzee KiMo.
...

்னு நாம பேசவே இல்லையே?”

  

“நீங்க என் பான்ட் டேஸ் ஞாபகப் படுத்தின ஒரே காரணத்துக்காக தான் ரித்விக்குக்கு சொல்லிக் கொடுக்க சம்மதிச்சேன். பணமெல்லாம் வேண்டாம் வேதா. ம்யூசிக் எல்லாம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.