Page 7 of 9
பொங்கியது!
"அது தான் நேத்து நீ அவன் கிட்ட ஈன்னு இளிச்சுட்டு பேசிட்டு இருந்ததிலேயே தெரியுதே"
அது வரை சுபாஷின் கோபத்திற்கான காரணம் புரியாமல்... ஒருவேளை அவனை பிரிந்து அவள் ஊருக்கு செல்வதால் அவனுக்கு கோபம் ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்த லாவண்யா, இப்போது சுபாஷ் பேசிய விதத்தில் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்வையை வைத்திருந்தான்.
"சில சமயம் உங்களை எந்த வகையில சேர்க்குறதுன்னே எனக்கு புரியலை சுபாஷ்! நாம பிரிஞ்சதுக்கு என் அண்ணனும், நான் நீங்க சொன்ன விளக்கத்தை கேட்காமல் போனதும் தான்