Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Un aasai mugam thedi engugiren
Pin It

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 28 - பிந்து வினோத்

  

"ன்ன சுபாஷ் நீங்க? அவங்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குறதை விட்டுட்டு, இப்படி செய்துட்டீங்க?" என்று கோபம் பொங்க கேட்டாள் ப்ரியா.

  

"இவங்களை எல்லாம் மனுஷியா மதிச்சு பேசனுமா ப்ரியா? விடு! லாவி கிட்ட நேரா பேசிக்கலாம்..." என்ற சுபாஷின் முகம் சட்டென மாறியது.

  

அதை கவனித்த ப்ரியா,

  

"என்ன ஆச்சு சுபாஷ்?" என விசாரித்தாள்.

  

"அடடா! எல்லாம் செய்தேன், ஆனால் லாவி கிட்ட பேசாமல் வந்துட்டேனே! அவக் கிட்ட கிளம்பும் போது பயப்பட வேண்டாம்னாவது சொல்லிட்டு வந்திருக்கனும்! சரி போன் செய்து பேசலாம்..."

  

"லாவ்ஸ் பத்தி நீங்க இவ்வளவு கவலைப் பட வேண்டாம் சுபாஷ். அவங்க ஸ்மார்ட். உங்களைப் போல இல்லை, எல்லாம் சரியா புரிஞ்சுப்பாங்க!"

  

"மத்த சமயத்துல சரி தான் ப்ரியா. ஆனால அவ ஏற்கனவே என் மேல கோபமா இருந்தா... இப்போ அவக் கோபம் அதிகமாகி இருக்கும்..."

  

"சுபாஷ்! சுபாஷ்..."

  

பேசிக் கொண்டிருந்த சுபாஷ் தன்னை யாரோ அழைப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தான். குமார் மூச்சிரைக்க வந்துக் கொண்டிருந்தான்.

  

"மெதுவா வாங்க குமார். கால்ல அடிப் பட்டு இருக்குன்னு சொன்னாங்களே"

  

"அதெல்லாம் முக்கியமில்லை சுபாஷ்... தயவு செஞ்சு என் மனைவி சொன்னதை நம்பி லாவண்யாவை வேண்டாம்னு சொல்லிடாதீங்க! அவ சொன்னது எதுவுமே உண்மை இல்லை"

  

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 28 - பிந்து வினோத்Vinoudayan 2021-11-23 22:31
Nice epi sis (y)
How are you
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 28 - பிந்து வினோத்madhumathi9 2021-11-23 18:08
:clap: nice & cute epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
ENUN

STST

NAI

VKV

KiMo

KanKad

NSS

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top