Page 3 of 4
"விடுங்க மச்சான்! நமக்குள்ள என்ன?"
அவ்வளவு தான் குமாரின் முகம் பளிச்சிட்டது!
"இங்கே பாருங்க குமார், உங்க மனைவின்னு இல்லை யார் சொன்னாலும் நான் லாவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்... எனக்கு ஒரே ஒரு உதவி செய்ங்க. லாவி என் மேல கோபமா இருக்கா... அவ ஊருக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சால், எதையாவது சொல்லி அவளை அனுப்பி வைங்க! ப்ளீஸ்!"
...
This story is now available on Chillzee KiMo.
...
மைதியாக நின்றுக் கொண்டிருந்த மற்ற மூவரும் கூட குமாரிடம் விடைப் பெற்றுக் கொண்டு காரினுள் ஏறினர்!
"இதோ பாருங்க சுபாஷ், இதுக்கு மேல என் மண்டை தாங்காது! அது என்ன அது உங்களுக்கும்