Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 28 - பிந்து வினோத்
"என்ன சுபாஷ் நீங்க? அவங்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குறதை விட்டுட்டு, இப்படி செய்துட்டீங்க?" என்று கோபம் பொங்க கேட்டாள் ப்ரியா.
"இவங்களை எல்லாம் மனுஷியா மதிச்சு பேசனுமா ப்ரியா? விடு! லாவி கிட்ட நேரா பேசிக்கலாம்..." என்ற சுபாஷின் முகம் சட்டென மாறியது.
அதை கவனித்த ப்ரியா,
"என்ன ஆச்சு சுபாஷ்?" என விசாரித்தாள்.
"அடடா! எல்லாம் செய்தேன், ஆனால் லாவி கிட்ட பேசாமல் வந்துட்டேனே! அவக் கிட்ட கிளம்பும் போது பயப்பட வேண்டாம்னாவது சொல்லிட்டு வந்திருக்கனும்! சரி போன் செய்து பேசலாம்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்குன்னு சொன்னாங்களே"
"அதெல்லாம் முக்கியமில்லை சுபாஷ்... தயவு செஞ்சு என் மனைவி சொன்னதை நம்பி லாவண்யாவை வேண்டாம்னு சொல்லிடாதீங்க! அவ சொன்னது எதுவுமே உண்மை இல்லை"