(Reading time: 4 - 8 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 19 - பிந்து வினோத்

  

நேரம் செல்ல, செல்ல, லாவண்யாவை மீண்டும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுபாஷினுள் எழுந்தது. சின்ன ஆசையாக வந்தது, மெல்ல மெல்ல தீயாக வளர்ந்து அவனைத் தகிக்க துவங்கியது.

  

நடந்துக் கொண்டிருந்த வேலை முடியவும்,

  

"மணி, நீ போய் குளிச்சிட்டு, டிபன் சாப்பிடு. எனக்கு ஒரு வேலை இருக்கு..." என்று சொல்லி வேலையாளை அனுப்பியவன், நேராக லாவண்யா தங்கி இருந்த வீட்டை நோக்கி சென்றான்.

  

என்ன காரணம் சொல்வது? என்ன பேசுவது? என்று எதுவும் அவனுக்கு தோன்றவில்லை ஆனால் லாவண்யாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே இருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

லாவண்யாவை, எவ்வித தயக்கமும் இல்லாமல் பிடித்து நிறுத்தினான் சுபாஷ். இயல்பாக ஏற்பட்ட கூச்சத்தினாலும், ஆதரவிற்காகவும் பின்னே சென்று பாதி திறந்திருந்த கதவில் சாய்ந்துக் கொண்டாள் லாவண்யா.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.