Page 3 of 4
அவன் இதழ்கள் மெல்ல அவளின் பட்டுக் கன்னங்களை உரசியது...
மின்னல் பாய்ந்ததுப் போல உணர்ந்தாலும், முகத்தை விலக்கிக் கொண்டு,
"ப்ளீஸ் சுபாஷ்... கனகம் அக்கா ஹெல்ப் செய்ய வரேன்னு சொல்லி இருந்தாங்க... கையை விடுங்க..." என்றாள் லாவண்யா தடுமமற்றதுடன்...
மெல்ல சுபாஷின் கரம் தளர்ந்து அவளை விடுவித்தது.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிறானா??? லாவண்யா யோசிக்க,
"வா கனகம், இப்போ தான் லாவி உன்னை காணும்னு சொல்லிட்டு இருந்தா! உனக்காக தான் காத்துட்டு இருக்கா போ...." என்று கனகத்திடம் பேசினான் சுபாஷ்.