Page 2 of 4
அவள் மீதிருந்த கையை சுபாஷ் எடுக்கவில்லை. அவனின் கண்கள் அவள் முகத்தை கண்களால் அளந்து விட விரும்புவதை போல் அவளின் முகத்தின் மீதே அலைந்துக் கொண்டிருந்தது.
அவளின் அருகே இத்தனை நெருக்கத்தில் அவன் இருந்ததில்லை. ஏன் அவளின் கையை கூட பற்றியதில்லை!
ஒன்பது ஆண்டுகள் பிரிவும்... இந்த திடீர் சந்திப்பும், எதிர்பாராமல் கிடைத்த இந்த தனிமையும் அவனின் ஆச
...
This story is now available on Chillzee KiMo.
...
லித்தது அவளின் குரல்.
அவனின் பிடிவாத குணத்தை காட்டுபவனை போல லாவண்யாவின் கையை பற்றி இருந்த சுபாஷின் பிடி இன்னும் இறுகியது. அவனின் முகம் மேலும் அவளை நெருங்கி வந்தது.