(Reading time: 3 - 5 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 04 - பிந்து வினோத்

  

த்து நிமிடத்தில் சின்ன கடலை மிட்டாய் பாக்கெட்டுடன் வந்த மகேஷ்,

  

“ப்ரீ, உனக்காக நானே நடந்து போய் வாங்கிட்டு வந்திருக்கேன், இதற்கு எல்லாம் எனக்கு தனி ஃபீஸ் வேணும் ஓகே?” என்றான் கண்ணை சிமிட்டியப் படி...

  

ஆனால் ப்ரியா எப்போதும் போல் அவனை காதலுடன் பார்க்காது ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தாள். அதை பற்றி கேட்க மகேஷ் வாயை திறந்த கணம், சுபாஷ் வேகமாக வந்தான். அவனுடனே ராஜேஸ்வரியும் வந்தாள்.

  

“சரி நான் கிளம்புறேன்... பை...” என்றபடி மேஜை மீது வைத்திருந்த ஜீப் சாவியை எடுத்த சுபாஷிடம்,

  

“சுபாஷ், உங

...
This story is now available on Chillzee KiMo.
...

்கம் கையைக் காட்டிய ப்ரியா, சுபாஷ் திரும்பிய நேரத்தில், கையில் இருந்த அந்த காகிதத்தை கீழே போட்டு விட்டு, அதை அப்போது தான் கவனித்ததுப் போல்,

  

“இதுவா பாருங்க சுபாஷ்...” என்றாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.