Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 03 - பிந்து வினோத்
பால்ராஜ், அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து விருப்ப ஒய்வு பெற்றவர். மனைவியின் உடல் நலத்திற்காக என குமாரமங்கலம் வந்தவர், ராஜேஸ்வரியின் வேண்டுகோளுக்கு இணங்கி குமாரமங்கலத்தில் இருந்த ராமநாதன் நினைவுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிப் புரிய தொடங்கினார்.
“வாங்க ஹெச்.எம் சார் எப்படி இருக்கீங்க?” என அன்புடன் அவரை வரவேற்றாள் ராஜேஸ்வரி.
“நான் நல்லா இருக்கேன் மேடம், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பவ்யத்துடனே பேசினார் பால்ராஜ்!
“நல்லா இருக்கேங்க... பால்ராஜ் சார், இது ப்ரியா... என்னோட சின்ன மருமகள்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொடுத்திருந்தீங்களே என்ன ஆச்சு? இன்டர்வியூ எல்லாம் முடிஞ்சதா?” என்று விசாரித்தாள் ராஜேஸ்வரி.
“எல்லாம் நல்ல விதமா முடிந்தது மேடம்... அதைப் பற்றி பேச தான் வந்தேன்...” என்றார்