Page 3 of 8
ரிசென்ட்டா இறந்துட்டாங்களாம்... வீட்டில் பிரச்சனை இருப்பதால் வெளியே வந்து வேலை செய்வதுன்னு முடிவு செய்து இருக்காங்க...”
“இன்னும் கல்யாணம் ஆகலையா?”
“இல்லை மேடம்... உங்களுக்கு ஓகே என்றால், நான் என் வீடு பக்கத்திலேயே ஏதாவது ஒரு வீடு பார்த்து தருவேன்... ஆனால் நீங்கள் முடிவு சொன்ன பின்பு தான் எதையும் செய்ய முடியும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
“அது சரி தான் ப்ரியா... ஆனால், அந்த பொண்ணுக்கும் என்ன பிரச்சனையோ! நம்மால் முடிந்தால் உதவுவோம்... நீ எல்லோருடைய பயோ-டேட்டாவையும் பார்த்துட்டு சொல்லு, ஒரு முடிவு எடுப்போம்...”