(Reading time: 4 - 7 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 10 - பிந்து வினோத்

  

ல்லூரி இறுதி ஆண்டிற்கான ப்ராஜக்டை தேர்வு செய்யும் வேலையில் நண்பர்களுடன் ஈடுபட தொடங்கினான் சுபாஷ். ப்ராஜக்டிற்கான தலைப்பை தேர்வு செய்ய தேவையான விபரங்களை சேமிக்க சுரேஷ், ரோஹன் மற்றும் வேறு இரண்டு நண்பர்களுடன் நூலகம் வந்த சுபாஷ், அங்கே ஒரு மூலையில் புத்தகத்தில் தன்னை மறந்திருந்த லாவண்யாவை பார்த்தான்.

  

ஜன்னலில் இருந்து வந்த காற்று அவளின் துப்பட்டாவை சிறகுகள் போல் பறக்க விட, சின்ன கற்றை முடி நெற்றியில் விழ, அதை கைகளால் ஒதுக்கியபடி ஆர்வத்துடன் எதையோ படித்துக் கொண்டிருந்தாள் அவள்...

  

அவனுக்கு கண்களை இமைக்க கூட தோன்றவில்லை!<

...
This story is now available on Chillzee KiMo.
...

 

அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன்,

  

“ஹாய், என்னை உனக்கு தெரியுமான்னு தெரியலை, ஐ ஆம் சுபாஷ், ஃபோர்த் இயர் மெக்கானிக்கல் ஸ்டுடென்ட்...” என்றான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.