Page 1 of 2
Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - Prologue - பிந்து வினோத்
"நான் தப்பு செய்திட்டேன் பாப்பா. உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். உன் அண்ணன் இள ரத்தம் கோபப்பட்டான். நானாவது அவன் பேச்சுக்கு தலை ஆட்டாமல் யோசித்து நடந்திருக்கனும். ராஜாத்தி மாதிரி இருக்க வேண்டிய உன்னை இப்படி கஷ்டப் பட வச்சுட்டேன்..."
அப்பா சொல்வதன் அர்த்தம் புரியாமல் விழித்தாள் லாவண்யா.
எதைப் பற்றி சொல்கிறார்?? அவள் படிப்பைப் பற்றியா???
“பாப்பா, அப்பா தூங்கட்டும்... நீயும் போய் படு...” என்று அன்புடன் சொன்னாள் லாவண்யாவின் அம்மா.
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன பண்ணுது???” என்று அலறிய அம்மாவின் அலறலில் திடுக்கிட்டு எழுந்தாள் லாவண்யா.
“பாப்பா, அப்பாவைப் பாரு... எனக்கு பயமா இருக்கு... அண்ணன் டாக்டரை கூப்பிட