(Reading time: 11 - 21 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 06 - பிந்து வினோத்

  

ஸோ அண்ணிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை...”

  

“நோ மேகி...!!!”

  

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மகி, ப்ரியா... நம்மிடம் தான் அட்ரஸ் இருக்கே, நேராகவே போய் இந்த லாவண்யாவிடம் பேசி பார்ப்போமா?” என்ற ராஜேஸ்வரியின் குரலில் மட்டுமல்லாமல் முகத்திலும் ஆர்வம் இருந்தது.

  

“வேண்டாம் அத்தை... எனக்கு இன்னுமொரு யோசனை தோணுது... அவங்க ஏதோ காரணத்திற்காக தானே வீட்டை விட்டு வர முயற்சி செய்றாங்க... அவங்களுக்கு நாம உதவுவோமே... இங்கே அவங்க வந்த பிறகு மெதுவா பேசுவோம்...”

  

“அதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு ப்ரியா.

...
This story is now available on Chillzee KiMo.
...

னும்னு தான் சொன்னேன்...”

  

“வீடு பத்தி அத்தை வேற ஏதோ ப்ளான் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் சார்... டீச்சர் இங்கே வந்த பிறகு முடிவு செய்வோமே, ஒரு ஒன்னு இரண்டு நாள் அவங்களை உங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.