(Reading time: 11 - 21 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

  

“வேற என்ன மேகி? இரண்டு மாசமா என்னையும் அத்தையையும் அப்படி நினைக்காதீங்க, அதை சொல்லாதீங்க, இதை செய்யாதீங்கன்னு அட்வைஸ் மேல அட்வைஸ் மழையா கொட்டிட்டு நீங்க மட்டும் ஹாயா இப்போ அண்ணி, அண்ணின்னு சொல்றீங்க?”

  

“அந்த இரண்டு வருஷ பி.ஈ தான் காரணம் ப்ரி...!!! அண்ணா ஃபைனல் இயர் படிச்சப்போ இவங்க செகண்ட் இயர் படிச்சிருக்காங்க... அப்புறம் அவங்க காலேஜ் டிஸ்கன்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

...?”

  

“பிரீ செல்லம் நீ இப்படி சொன்னால் உலகம் தாங்குமா? ஏதாவது செய்து தானே ஆகனும்? உன்னுடைய பல்வேறு திறமைகளை பயன்படுத்தி அண்ணா, அண்ணி மீட் செய்ய அரேன்ஜ் செய்டா....”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.