(Reading time: 5 - 10 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 05 - பிந்து வினோத்

  

க்ளூவா?” என்றான் மகேஷ் நம்ப முடியாமல்!

  

“யெஸ்...!!! சுபாஷ் பர்ஸில் தேடினாரே அது என்ன தெரியுமா?” என்று சஸ்பென்ஸ் வைத்துக் கேட்டாள் ப்ரியா

  

“அது தான் ஏதோ பேப்பர்ன்னு அவனே சொன்னானே...”

  

“ரொம்ப புத்திசாலி தான் மேகி நீங்க... உங்க பர்ஸைக் கொடுங்க...”

  

“எதுக்கு?”

  

“கொடுங்க...”

  

மகேஷ் மனைவியை முறைக்க, ராஜேஸ்வரி எப்போதும் போல் ப்ரியாவிற்கு உதவி செய்தாள்.

  

“என்னடா மகி இது, பர்ஸை எடுத்துக் கொடு...”

  

மகேஷ் தன் பேன்ட் பாக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்ப்போம்!”

  

“ப்ரீ எனக்கு நிறைய வேலை இருக்கும்மா...”

  

“க்கும்...!!!!”

  

அவளிடம் பேசி பயனில்லை என்பதை உணர்ந்து பர்ஸை திறந்து பார்த்த மகேஷ்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.